ஆன்லைனில் ரூ.9,499/-விலையில் கிடைக்கும் நோக்கியா 3.!

By Prakash
|

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஜூன் 16 ஆம் தேதி விற்ப்பனைக்கு வந்தது, முதலில் கடைகளில் மட்டுமே கிடைத்தது, தற்போது ஆன்லைனில் வாங்குவதற்க்கு சிறப்பு வசதி செய்துதரப்பட்டுள்ளது.

ஆன்லைனில் நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போனில்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5அங்குல முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மற்றும் 1080 வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

நோக்கியா 3 ரியர் கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8மெகா பிக்சல்கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, மற்றும் 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

நோக்கியா 3 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது, க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி 6737 எஸ்ஒசி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

நோக்கியா 3 பொருத்தவரை 2650எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்குமிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Nokia 3 online sale debuts in India listed on Croma at Rs. 9499 ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X