பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அச்சுறுத்தும் நோக்கியா 3 விற்பனை இந்தியாவில் துவங்கியது.!

|

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3 ஒருவழியாக இந்தியாவில் வெளியாகியுள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் அபார விற்பனையாகும் நோக்கியா 3 ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அச்சுறுத்தும் நோக்கியா 3 விற்பனை இந்தியாவில்.!

மலிவு விலையில் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் விலை அதிகமாக இருக்கும் மற்ற பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த போட்டியாக நோக்கியா 3 அமைந்துள்ளது.

அழகிய வடிவமைப்பு வளைந்த எட்ஜஸ் கொண்டுள்ளதால் சிறப்பான தோற்றம் மற்றும் ஒற்றை கையில் பயன்படுத்தக் கூடியதாய் இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை மீடியாடெக் எம்டி6737 ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை நோக்கியா 3 கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, ஆட்டோஃபோகஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2650 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கண்களை கவரும் வடிவமைப்பு, சிறப்பான தோற்றம் மற்றும் தலைசிறந்த சிறப்பம்சங்களை கொண்டுள்ள நோக்கியா 3 மற்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்திய சந்தையில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம்.

பானாசோனிக் எலுகா ஐ3 மெகா

பானாசோனிக் எலுகா ஐ3 மெகா

ரூ.11,490க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் 1280*720 பிக்சல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

*3 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 4000 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் எலைட் இ7

இன்டெக்ஸ் எலைட் இ7

ரூ.7,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.2 இன்ச் 1280*720 பிக்சல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

* 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 4020 எம்ஏஎச் பேட்டரி

யு யுரேகா பிளாக்

யு யுரேகா பிளாக்

ரூ.8,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.0 இன்ச் 1920*1080 ஃபுல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ

* 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ்

* 4 ஜி வோல்ட்இ

* 3000 எம்ஏஎச் பேட்டரி

லாவா இசட்10 3ஜிபி ரேம்

லாவா இசட்10 3ஜிபி ரேம்

ரூ.8,990க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.0 இன்ச் 1280*720 பிக்சல் எச்டி ஃபுல் லேமினேஷன் டிஸ்ப்ளே

* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

* 2 / 3 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 2650 எம்ஏஎச் பேட்டரி

மெய்சூ எம்5 32 ஜிபி

மெய்சூ எம்5 32 ஜிபி

ரூ.10,499க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.1 இன்ச் 1280*720 பிக்சல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 3070 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2

ரூ.11,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.0 இன்ச் 1280*720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 3050 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி5

மோட்டோரோலா மோட்டோ ஜி5

ரூ.10,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.0 இன்ச் 1920*1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 2800 எம்ஏஎச் பேட்டரி

பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ்

பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ்

ரூ.10,499க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.2 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்

* 4 ஜி வோல்ட்இ

* 3000 எம்ஏஎச் பேட்டரி

இசட்டிஇ பிளேட் ஏ2 பிளஸ்

இசட்டிஇ பிளேட் ஏ2 பிளஸ்

ரூ.11,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் 1920*1080 பிக்சல் ஃபுல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்

* 4 ஜி வோல்ட்இ

* 5000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ கே6 பவர்

லெனோவோ கே6 பவர்

ரூ.8,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.0 இன்ச் 1920*1080 பிக்சல் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ

* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 4000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4

சியோமி ரெட்மி நோட் 4

ரூ.10,999க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் 1920*1080 பிக்சல் ஃபுல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 / 3 / 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* டூயல் சிம் ஸ்லாட்

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 4 ஜி வோல்ட்இ

* 4000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
With an impressive design, build quality, along with decent specs, Nokia 3 is surely a threat to other budget smartphones. However, to give you some perspective here we have listed the best budget smartphones that are also available in the Indian market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X