Home
Mobile

இந்தியா: நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது

எச்எம்டி குளோபல் நிறவனம் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்சமயம் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச
மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் வரும் மே 23-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு "LAUNCHGIFT" எனும் குறியீட்டை பயன்படுத்தும் போது ரூ.1000 மதிப்புள்ள
கிஃப்ட் கார்டு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்றும், மேலும் நோக்கியா 3.2 வாங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஸ்கிரீனை ஒரு முறை மட்டும் இலவசமாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இச்சலுகை ஜீன் 3-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் அடக்கம்.

விலை:
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,990-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,790-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 3.2 With 4,000mAh Battery, 6.26-Inch Display Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X