விரைவில்: நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மாரட்போன்கள் அறிமுகம்.!
பின்பு இந்த ஸ்மார்ட்போன்களில் பல்வேறு விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மாரட்போன்களை அறிமுகம் செய்ய திட்மிட்டள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன்களில் பல்வேறு விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது
எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இப்போது இணையத்தில் வெளியிடப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 3.2 அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (செல்பீ நாட்ச்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி:16ஜிபி/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
மைக்ரோ யு.எஸ்.பி. , ஃபேஸ் அன்லாக்
கைரேகை சென்சார்

நோக்கியா 3.2 விலை:
இந்திய மதிப்பில்..
2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,873-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,873-ஆக உள்ளது.
குறிப்பாக பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 4.2 அம்சங்கள்:
டிஸ்பிளே: 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
2.5 வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி: 16ஜிபி/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

நோக்கியா 4.2 விலை:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,005-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications