Home
Mobile

மீண்டும் வரும் ஃபிளிப் மாடல்- இது வேற மாதிரி பாஸ்: நோக்கியா 2760 ஃபிளப் 4ஜி விவரக்குறிப்பு இதுதான்?

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த தகவலை பார்க்கையில், இது 4.33 x 2.28 x 0.76 அளவை கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனத்தின் எடை 4.8 அவுன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் காட்சி 240 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் 1450 எம்ஏஎச் பேட்டரி அளவு மூலம் ஆதரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி

சமீபத்திய அறிக்கையின்படி, நோக்கியா என்139டிஎல் ஃபிளிப் போன் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (எஃப்சிசி) தளத்தில் டிஏ-1398 என்ற மாதிரி எண் உடன் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தின் பெயர் நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஆக இருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானகு KaiOS மூலம் இயங்கக்கூடும். நோக்கியாவிடம் இருந்து வரவிருக்கும் ஃபீச்சர் போன் பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

நோக்கிய 2760 ஃபிளிப் 4ஜி சாதனத்தின் விவரக்குறிப்பு

நோக்கிய 2760 ஃபிளிப் 4ஜி சாதனத்தின் விவரக்குறிப்பு

நோக்கிய 2760 ஃபிளிப் 4ஜி சாதனத்தின் விவரக்குறிப்பு குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம். இந்த நோக்கியா 2760 ஃபிளிப் ஸ்மார்ட்போனானது 4.33 x 2.28 x 0.76 அங்குல அளவைக் கொண்டிருக்கும் எனவும் இதன் எடை 4.8 அவுன்ஸ் ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் காட்சி 240 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனானது 1450 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.8 மணிநேரம் பேச்சு நேரத்தையும், 13.7 மணிநேர வரையிலான காத்திருப்பு நேரத்தையும் ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

பின்புறத்தில் 5 எம்பி கேமரா

பின்புறத்தில் 5 எம்பி கேமரா

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 5 எம்பி கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா ஃபிளஇப் போனின் கூடுதல் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மல்டிமீடியா மெசேஜிங், ஹேண்ட்ஸ்ஃப்ரீ ஸ்பீக்கர், கலர் டிஸ்ப்ளே, எம்பி3 பிளேயர் ஆகிய ஆதரவோடு இது வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு திறன் குறித்த தகவல் இதுவரை எதுவும் இல்லை. இருப்பினும் எஸ்டி கார்டு மூலம் மெமரி விரிவாக்கம் செய்யலாம் என கூறப்படுகிறது.

KaiOS மூலம் இயக்கப்படும்

KaiOS மூலம் இயக்கப்படும்

வரவிருக்கும் நோக்கியா 2760 சாதனமானது ஃபிளிப் 4ஜியின் இயங்குதளத்தை பொறுத்தவரை, நோக்கியா 6300, நோக்கியா 2720 ஃபிளிப், நோக்கியா 800 டஃப், நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 8110 ஆகியவற்றை பின்பற்றி அதே KaiOS மூலம் இயக்கப்படும் ஆறாவது சாதனமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனமானது சுவாரஸ்மானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஃபிளிப் போன் ரசிகர்களுக்கு ஃபிளிப் போன் அம்சத்தை மீண்டும் கொண்டு வரும் கவர்ச்சிகரமான பட்ஜெட் 4 ஜி போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

ஆடியோ தயாரிப்புகளுக்கான தேவை

ஆடியோ தயாரிப்புகளுக்கான தேவை

ஆடியோ தயாரிப்புகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாகவே அதிவேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலின் போது ஆடியோ சாதனங்கள் தேவை பிரதானமாக இருந்தது. வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் முக்கிய பங்காக ஆடியோ பாகங்கள் மாறியது. ரியல்மி, நாய்ஸ் மற்றும் நோக்கியா பிராண்டுகள் நாட்டில் மலிவு விலையில் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களை விற்பனை செய்கின்றன. இந்த நிலையில் நோக்கிய இன்னும் சில ஆடியோ தயாரிப்புகளை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. சமீபத்திய வளர்ச்சியாக எச்எம்டி குளோபல் 2022-ல் புதிய டேப்லெட்கள் உடன் பல ஆடியோ தயாரிப்புகளை வெளியிடும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

நோக்கியா டி20 டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் இரண்டு வருட மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு புதிப்பிப்புகளை பெறுவதாக உறுதியளித்திருக்கிறது. இது கூகுள் கிட்ஸ் ஸ்பேஸ் மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8200 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. நோக்கியா டி20 டேப்லெட்கள் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கிறது.

ஃபீச்சர் போன் சாதனங்கள்

ஃபீச்சர் போன் சாதனங்கள்

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் தொடர்ந்து ஃபீச்சர் போன் சாதனங்களை தயாரிப்பதில் நோக்கியாவும் ஒன்றாக உள்ளது. இதைத் தொடர்ந்து லாவா, ஜியோ போன்ற நிறுவனங்கள், இன்னும் பியூச்சர் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. நோக்கியா தனது அடுத்த ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் புதிய சாதனம் உண்மையில் ஃபிளிப் டிசைனைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய பியூச்சர் போன்

புதிய பியூச்சர் போன்

இந்த புதிய பியூச்சர் போனின் பெயரும் இப்போது இணையத்தில் அதன் மாதிரி புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. நோக்கியா நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யப்போகும் பியூச்சர் போனின் பெயர் நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி என்று அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதற்கு முன்னதாக ட்ராக்ஃபோன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. வடிவமைப்புடன் இந்த பட்டியலினால் ஏராளமான விவரங்கள் நமக்கு இப்போது தெரியவந்துள்ளது.

நோக்கியா 2760 பியூச்சர் போன் மாடல் எண்

நோக்கியா 2760 பியூச்சர் போன் மாடல் எண்

இணையதளத்தில், நோக்கியா 2760 பியூச்சர் போன் மாடல் எண் N139DL என்ற எண் உடன் தோன்றுகிறது. இந்த புதிய நோக்கிய பியூச்சர் போன் சாதனத்தில் 240 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி பேனல் வழங்கப்படும். இது Kai OS 3.0 இயங்குதளத்தில் இயக்கும் என்று பட்டியலில் உள்ள தகவல் தெரிவிக்கிறது. கேமரா அம்சத்தைப் பற்றிப் பார்க்கையில் இந்த நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனம் 5 மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. Nokia 2760 Flip 4G ஆனது 1450 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபிளிப் டிசைனைக் கொண்டு வெளிவரும்

ஃபிளிப் டிசைனைக் கொண்டு வெளிவரும்

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் தொடர்ந்து ஃபீச்சர் போன் சாதனங்களை தயாரிப்பதில் நோக்கியாவும் ஒன்றாக உள்ளது. இதைத் தொடர்ந்து லாவா, ஜியோ போன்ற நிறுவனங்கள், இன்னும் பியூச்சர் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. நோக்கியா தனது அடுத்த ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் புதிய சாதனம் உண்மையில் ஃபிளிப் டிசைனைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2760 Flip 4G Might Launching with 1450 mAh Battery, KaiOS and More: Expected Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X