Just In
- 15 min ago
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- 15 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 16 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 16 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- News
திருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலையில் அட்டகாசமான நோக்கியா பீச்சர்போன்கள் அறிமுகம்.!
சர்வதேச சந்தையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கிய 105 என்ற அட்டகாசமான பீச்சர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த சாதனங்கள் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.எச்எம்டி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்ன வென்றால், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஆன்லைன்தளங்கள் மூலம் இந்த பீச்சர்போன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கருப்பு, நீலம்
நோக்கியா 202 4ஜி பீச்சர்போன் கருப்பு, நீலம், போன்ற நிறங்களில் கிடைக்கும், பின்பு நோக்கியா 105 பீச்சர்போன் நீலம், கருப்பு, பிங்க் போன்ற நிறத்தில் கிடைக்கும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 202 4ஜி பீச்சர்போன் டிஸ்பிளே:
நோக்கியா 202 4ஜி பீச்சர்போன் பொதுவாக 2.4-இன்ச் QQVGA கலர் டிஸ்பிளே வடிவபைபைக் கொண்டுள்ளது, பின்பு 16எம்பி ரேம் மற்றும் 24எம்பி உள்ளடக்க மெமரி ஆதரலு உள்ளது. குறிப்பாக விஜிஏ கேமரா,எல்இடி பிளாஸ், ரேடியோ வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது.
நிலவிலிருந்து பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை வெட்டியெடுக்கும் நாசா!

நோக்கியா 202 4ஜி பீச்சர்போன் பேட்டரி:
நோக்கியா 202 4ஜி பீச்சர்போன் சாதனத்தில் 1200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சில நாட்கள் வரை பேட்டரி தங்கும் அம்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்னேக் கேம் உட்பட சிறிய சிறிய கேம் அம்சங்கள் இதனுள் அடக்கம். குறிப்பாக புளூடூத் 4.2 வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 105 பீச்சர்போன் டிஸ்பிளே:
நோக்கியா 105 பீச்சர்போன் பொதுவாக 1.77-இன்ச் QQVGA கலர் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 4எம்பி ரேம் மற்றும் 4எம்பி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 74.04கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

நோக்கியா 105 பீச்சர்போன் பேட்டரி:
நோக்கியா 105 பீச்சர்போன் சாதனத்தில் 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு மைக்ரோ யுஸ்பி சார்ஜர் ஆதரவு, ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி, போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான விலை:
நோக்கியா 202 4ஜி பீச்சர்போன் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.3,000-ஆக உள்ளது. நோக்கியா 105 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.999-ஆக உள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090