Home
Mobile

நோக்கியா 208 டியுல் சிம் ஆன்லைன் விற்பனையில்!!!

நோக்கியா நிறுவனம் அண்மையில் லூமியா 925 மற்றும் 625 என இரண்டு ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது. விரைவில் 41மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா மொபைலையும் இந்தியாவில் வெளியிட உள்ளது.

இப்பொழுது நோக்கியாவின் பட்ஜெட் மொபைலாக நோக்கியா 208 டியுல் சிம் மொபைல் ஆன்லைன் விற்பனையில் உள்ளது. ஸ்னாப்டீல் வெப்சைட்டில் தவறுதலாக நோக்கியா ஆஷா 208 என்ற பெயருடன் நோக்கியா 208 விற்பனைக்கு உள்ளது.

2.4 இன்ஞ் டிஸ்பிளே
S40
64எம்பி ராம்
256எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
1.3மெகாபிக்சல் கேமரா
1020mAh பேட்டரி
114.2 x 50.9 x 12.8mm
90.59 கிராம்ஸ்

இதன் விலை ரூ.5,299 ஆகும். கருப்பு , வெள்ளை, மஞ்சள், சிகப்பு என பல வண்ணங்களில் கிடைக்கும் நோக்கியா 208 மொபைலின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

நோக்கியா 208 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

நோக்கியா 208

நோக்கியா 208

நோக்கியா 208 டியுல் சிம் மொபைல்

நோக்கியா 208

நோக்கியா 208

நோக்கியா 208 டியுல் சிம் மொபைல்

நோக்கியா 208

நோக்கியா 208

நோக்கியா 208 டியுல் சிம் மொபைல்

நோக்கியா 208

நோக்கியா 208

நோக்கியா 208 டியுல் சிம் மொபைல்

நோக்கியா 208

நோக்கியா 208

நோக்கியா 208 டியுல் சிம் மொபைல்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X