5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன்.!

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயார்நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மாரட்போனை பற்றிய பல விவரங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 16ம் தேதி அன்று லன்டனில் நோக்கியா 8 அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ள மாடல் எண் டிஏ-1029, இந்த எண் நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட மாடல் எண் என தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு விபரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.

நோக்கியா-2:

நோக்கியா-2:

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 212:

ஸ்னாப்டிராகன் 212:

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 செயலி இடம்பெற்றுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல்
தெரிவித்துள்ளது மேலும் இதனுடைய ரியர் கேமராவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ப்ளூடூத் 4.1 :

ப்ளூடூத் 4.1 :

இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 4.1 இடம்பெற்றுள்ளது என தெளிவாக தெரிகிறது, அதன்பின் பல இணைப்பு ஆதரவுகள்இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வலைதளம்:

வலைதளம்:

தற்சமயம் இந்த நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் புகைப்படம் பொறுத்தவரை வலைதளங்களில் வெளியாகி உள்ளது,மேலும் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த நோக்கியா 2 ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

நோக்கியாஸ்மார்ட்போன் பொதுவாக சிறந்த தரம் கொண்டவையாக உள்ளது, மேலும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia, Nokia 2,Nokia 2 TA1029 spotted on FCC images leak, Nokia tamilnadu, smartphone, Technology, News

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X