அக்டோபர் 5 : அட்காசமான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

By Prakash
|

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை வரும் அக்டோபர் 5ஆம் தேதி அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது, அதன்பின்பு பல்வேறு தகவல்கள் எப்சிசி (அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ) நேற்று வெளியிட்டுள்ளது, மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அக்டோபர் 5 : அட்காசமான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டதாக உள்ளது, மேலும் (720-1280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஉள்ளது,
இதன் வடிவமைப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

இக்கருவி 1.27ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

நோக்கியா 2 ஸ்மார்ட்போனpன் பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, இவற்றின் முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது, மேலும் குறிப்பிட்ட வண்ண நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Nokia 2 press renders leaked is it launching on October 5 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X