2017 நவம்பர் : மிரட்டலான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிரட்டலான நோக்கியா 2 வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்து, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் அனைத்தும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

2017 நவம்பர் : மிரட்டலான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 செயலி இவற்றுள் அடக்கம் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரூ.6,500 வரை இந்த ஸ்மார்ட்போனின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா-2:

நோக்கியா-2:

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 212:

ஸ்னாப்டிராகன் 212:

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 செயலி இடம்பெற்றுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது மேலும் இதனுடைய ரியர் கேமராவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:

நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெறும் என நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 1ஜிபி ரேம் மற்றும் 4,000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இக்கருவியின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2 launch set for November, hints official Facebook account ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X