விரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

|

நோக்கியா நிறுவனம் நோக்கியா 2.4 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த சாதனம் நவம்பர் கடைசி வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

இந்த புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. க்ளோபல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நோக்கியா 2.4 சாதனம் இந்திய மதிப்பின்படி சுமார் 10,000 ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 2.4 சிறப்பம்சம்

நோக்கியா 2.4 சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ பி 22 பிரசசர்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 10
  • டூயல் கேமரா அமைப்பு
  • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 2 மெகாபிக்சல் கேமரா
  • 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!

    அன்லாக்
    • ஃபேஸ் அன்லாக்
    • கைரேகை சென்சார்
    • டூயல் 4 ஜி வோல்டிஇ
    • வைஃபை 802.11 பி / ஜி / என்
    • ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
    • என்எப்சி
    • புளூடூத்
    • 4500 எம்ஏஎச் பேட்டரி
    • என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

      என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

      சர்வதேச சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் விலை 119 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 10,000 முதல் ரூ.11,000 வரை இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், டஸ்க் மற்றும் ஜோர்ட் நிறங்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2.4 With Dual Rear Cameras, 4,500mAh Battery May Launch in India This Month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X