Just In
- 5 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 8 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
- 10 hrs ago
64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 11 hrs ago
தமிழில் கருத்துகளை பகிர வேண்டுமா: சிறந்த தமிழ் டைப் கீபோர்ட்டுகளும், பயன்படுத்தும் முறைகளும்!
Don't Miss
- News
மோடியை விட ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு பெஸ்ட்.. தமிழகம், கேரள மக்கள் கருத்து
- Sports
என்ன முறைப்பு.. ஸ்ரீசாந்த்துக்கு செம பதிலடி கொடுத்த இளம் வீரர்.. தரமான சம்பவம்!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Movies
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.10,399-விலையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் Dusk, Fjord மற்றும் Charcoal நிறங்களில் வரும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 4-ம் தேதி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை வாங்கும் ஜியோ பயனர்களுக்கு, ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகள் இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்படும்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
Whatsapp ஓபன் செய்வதற்குள் மெசேஜ் டெலிட் பண்ணிட்டாங்களா?-மற்றவர் டெலிட் செய்த மெசேஜையும் படிக்கலாம்!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, ஆனால் விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது

இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 45000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே ஒரு முழு சார்ஜில் 2 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்போனை அருமையாக பயன்படுத்த முடியம். அதேபோல் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத், ஜிபிஎஸ் + க்ளோனாஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.10,399-விலையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190