புதிய நோக்கியா 2.4 நவம்பரில் அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

|

நோக்கியா நிறுவனம் நோக்கியா 2.4 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த சாதனம் நவம்பர் கடைசி வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

இந்த புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. க்ளோபல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நோக்கியா 2.4 சாதனம் இந்திய மதிப்பின்படி சுமார் 10,000 ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 2.4 சிறப்பம்சம்

நோக்கியா 2.4 சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ பி 22 பிரசசர்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 10
  • 2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி 5ஜி!2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி 5ஜி!

    டூயல் கேமரா அமைப்பு
    • டூயல் கேமரா அமைப்பு
    • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 2 மெகாபிக்சல் கேமரா
    • 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • ஃபேஸ் அன்லாக்
    • கைரேகை சென்சார்
    • பேட்டரி

      டூயல் 4 ஜி வோல்டிஇ
      வைஃபை 802.11 பி / ஜி / என்
      ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
      என்எப்சி
      புளூடூத்
      4500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia 2.4 is set to launch as budget smartphone in the Indian market : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X