Just In
- 1 hr ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்.!
- 14 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 15 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 16 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
Don't Miss
- Automobiles
இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!
- News
என்னங்க இது? சட்டென அப்பாவு அறைக்கே போன பன்னீர்?.. ஒரே ஒரு கேள்வி.. அப்பறம் நடந்ததுதான் "சம்பவம்"
- Movies
பாரதிராஜா படத்துக்கு பாட்டெழுதும் போது கண்ணீர் சிந்தினேன்.. வைரமுத்து உருக்கமான ட்விட்டர் பதிவு!
- Sports
கடைசி நேர திருப்பம்.. சிஎஸ்கேவின் தோல்வியால் தலைவலி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகள் எது??
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நோக்கியா 2.4 இப்பொழுது பிளிப்கார்ட்டில்.. ரூ. 3,550 மதிப்பிலான ஜியோ சலுகையுடன் கிடைக்கிறது..
நோக்கியா டிசம்பர் 4 ஆம் தேதி (இன்று) முதல் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா.காம் ஆகிய தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த சாதனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன், 3 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெறும் ரூ .10,399 விலையில், டஸ்க், ஃப்ஜோர்ட் மற்றும் சார்க்கோள் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஜியோவில் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஒரு சலுகையை வழங்கி வருகிறது, இது ரூ. 3,550 மதிப்பிலான சலுகையை கேஷ் பேக் நன்மையுடன் வழங்குகிறது.

ரூ .1,550 மதிப்புள்ள வவுச்சர்
ஜியோ வாடிக்கையாளர்கள் நோக்கியா 2.4 வாங்கும் பொழுது ரூ .2,000 மதிப்பிலான உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இத்துடன், கூட்டாளிகளிடமிருந்து ரூ. 349 திட்டம் ரீசார்ஜ் செய்யும் பொழுது கூடுதல் நம்மையும், ரூ .1,550 மதிப்புள்ள வவுச்சர்களும் கிடைக்கும். இந்த சலுகை புதிய மற்றும் பழைய ஜியோ சந்தாதாரர்களுக்குப் பொருந்தும்.
அடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா? இது தெரியாம போச்சே.!

நோக்கியா 2.4 சிறப்பம்சம்
- 6.5' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ பி 22 பிரசசர்
- 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
- 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் கேமரா
- 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4 ஜி வோல்டிஇ
- வைஃபை 802.11 பி / ஜி / என்
- ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
- என்எப்சி
- புளூடூத்
- 4500 எம்ஏஎச் பேட்டரி

-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999