Home
Mobile

இந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல்.

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் வேண்டும்.இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் தனது நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய விரிவாகப்ப பார்ப்போம்.

இந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல்.

வெளிவரும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதிகொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு அறிமுகமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல்.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.

இந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ்ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்தியா: விரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன மாடல்.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 2.4 coming soon with MediaTek Helio P22 chipset And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X