Home
Mobile

இந்தியா: அறிமுகமானது நோக்கியா நிறுவனத்தின் அருமையான ஸ்மார்ட்போன்.!

Nokia, Android, tech news, smartphone ,Technology, News, India, நோக்கியா, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

அன்மையில் நோக்கியா நிறுவனத்தின் தரமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,199-என்பதால்
அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் டிசம்பர் 27-ம் தேதி நோக்கியா 2.3 ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக் சலுகை

கேஷ்பேக் சலுகை

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும்இந்த ஸ்மார்ட்போனின் பல்வேற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எச்டி பிளஸ் டிஸ்பிளே

எச்டி பிளஸ் டிஸ்பிளே

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

32ஜிபி உள்ளடக்க மெமரி

32ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.

 ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா

கேமரா

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia 2.3 with dual rear camera launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X