Home
Mobile

இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

அன்மையில் எகிப்தில் நடந்த நிகழ்ச்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 2.3

நோக்கியா 2.3

மேலும் இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 3 நிறங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும், பின்பு இந்தஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

நோக்கியா 2.3

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்புகூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 அருமையான கேமரா வசதி

அருமையான கேமரா வசதி

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு 109 யூரோ இந்திய மதிப்பில் ரூ.8,625-ஆக உள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2.3 teased to launch in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X