Home
Mobile

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வழங்கத் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு 11 ரோல்அவுட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்த அப்டேட் chat bubble, ஆப்களுக்கான one-time permissions மற்றும் கஸ்டமைஸ் செய்யப்படக்கூடிய notification போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.

கம்போடியா, டென்மார்க்,

முதலில் பங்களாதேஷ், கம்போடியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஹாங்காங், ஐஸ்லாந்து, லாட்வியா, லாவோஸ், லிதுவேனியா, மக்காவ், மலேசியா, நேபாளம், நோர்வே, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஸ்வீடன், வியட்நாம் போன்ற நாடுகளில் இருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இந்தியாவில் உள்ள நோக்கியா 2.3 பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் தீர்மானம் மறறும் 19:9 என்ற திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 183கிராம் ஆக உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ல் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

13எம்பி பிரைமரி சென்சார்

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia 2.3 Received Android 11 OS Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X