விரைவில் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 2.3

|

இந்த மாத தொடக்கத்தில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு அந்நிறுவனம் சார்பில் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் ​​நோக்கியா 2.3 இந்தியா வெளியீடு மற்றொரு அதிகாரப்பூர்வ பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த சாதனத்தை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

விரைவில் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 2.3

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.

விரைவில் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 2.3

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விரைவில் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 2.3

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு 109 யூரோ இந்திய மதிப்பில் ரூ.8,625-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 2.3 Official Website Listing Live: India Launch Imminent : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X