Home
Mobile

விரைவில்: 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா 2.1 பிளஸ்.!

பின்பு நோக்கியா 2.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் விரைவில் நோக்கியா 2.1 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவர
திட்டமிட்டுள்ளது.

1ஜிபி ரேம் - 16ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா 2.1 பிளஸ்.!

தற்சமயம் நோக்கியா 2.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் எண் டிஏ-1136 மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு
அம்சங்களை பார்ப்பபோம்.

நோக்கியா 2.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1280 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.1 பிளஸ் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

1ஜிபி ரேம் - 16ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா 2.1 பிளஸ்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி போர்ட், 4ஜி வோல்ட்இ, வைஃபை, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

பின்பு நோக்கியா 2.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம், மேலும் ரூ.10000 விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 2.1 Plus with 1GB RAM, 16GB storage could be in the works: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X