ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட நோக்கியா 1100 அடுத்தாண்டு வெளியாகும்?

By Meganathan
|

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக தற்போது ஸ்மார்ட்போன் வெளியீட்டில் மவுனமாக இருந்து வரும் நோக்கியா 2016-ம் ஆண்டின் இறுதியில் நோக்கியா 1100 பெயரில் ஒரு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடுகிறது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய நோக்கியா 1100 சிறப்பம்சங்களை பாருங்கள், இந்த போன் வெளியாகும் போது சிறப்பம்சங்களில் மாறுதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் இன்றைய தேதியில் எதிர்பார்க்கப்படுபவையே...

நோக்கியா 1100

நோக்கியா 1100

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய நோக்கியா 1100 ஆன்டிராய்டு 5.0 இங்கு தளத்தை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் மற்றும் எம்டி6582 சிப்செட் கொண்ட கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் கொண்டிருக்கும்.

நோக்கியா 1100

நோக்கியா 1100

512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் மெமரி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

டிஸ்ப்ளேவை பொருத்த வரை 1280*720பி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் ஹெச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

3ஜி, வைபை 802.11எக்ஸ், ஜிபிஎஸ் மற்றும் எப்எம் ரேடியோ வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

அனேக நோக்கியா போன்களை தொடர்ந்து புதிய 1100 ஒரு சிம் பொருத்தும் வசதி இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

புதிய நோக்கியா 1100 பேட்டரி அதிகபட்சம் 2500 எம்ஏஎஹ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நோக்கியா 1100

நோக்கியா 1100

8 எம்பி ப்ரைமரி கேமரா இருப்பதோடு செல்பீ எடுக்க உதவும் முன் பக்க கேமரா இருக்குமா என்பதும் கேள்வி குறியாகவே இருக்கின்றது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

புதிய நோக்கியா 1100 அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்றாலும் இந்த அறிவிப்பு நோக்கியா விசிறிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதோடு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் என்பதே உண்மை..

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X