Home
Mobile

இந்தியா: நோக்கியா 106(2018) சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 106(2018) பீச்சர் போனில் 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ரேடியோ, பிளாஷ்லைட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் நோக்கியா 106(2018) பீச்சர்போன் சாதனத்தின் விலையை குறைத்துள்ளது, இந்த பீச்சர் போன் மாடலின் முந்தைய விலை ரூ.1700-ஆக இருந்தது, தற்சயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.1,309-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா: நோக்கியா 106(2018) சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!

விலைகுறைக்கப்பட்ட இந்த பீச்சர் போன் மாடலை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி வலைதளங்களில் வாங்க முடியும், மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்னேக் கேம்

ஸ்னேக் கேம்

இந்த பீச்சர்போன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னேக் கேம் இடம்பெற்றுள்ளது, பின்பு கீபோர்டு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 70.2கிராம் எடை கொண்டுள்ளது இந்த நோக்கியா 106(2018) பீச்சர்போன்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 106(2018) பீச்சர் போன் சாதனம் 1.8-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்
அதன்பின்பு 160 x 128 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த சாதனத்தில் மீடியாடெக் 6261 செயலி இடம்பெற்றுள்ளது, பின்பு 4எம்பி ரேம் மற்றும் 2000கான்டாக்ட், 500டெக்ஸ்ட் மெசேஜ்
சேமித்துக் கொள்ளும் வசதியும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்டரி:

பேட்டரி:

நோக்கியா 106(2018) பீச்சர் போனில் 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ரேடியோ, பிளாஷ்லைட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 சாம்பல்

சாம்பல்

இந்த சாதனம் அதிக நாட்கள் சார்ஜ் தாங்கும் திறமையுடன் வெளிவந்துள்ளது, பின்பு சாம்பல் நிறத்தில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 106 (2018) now available on Flipkart for Rs 1,309: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X