நோக்கியாவின் இதை பாருங்க பாஸ்!!!

By Keerthi
|

இன்று உலக மொபைல்களிலே அதிக மெகா பிக்ஸல் கொண்ட கேமரா என்றால் அது நோக்கியா 1020 தான் இதன் மெகா பிக்ஸல் 41MP ஆகும்.

இது தற்போது MTV நடத்திய Red Carpet Style என்ற புரோகிராமை படம் பிடித்தது அந்த படங்கள் உண்மையில் ஒரு மொபைல் கேமராவில் படம் பிடித்தது போன்றே இல்லை எனலாம்.

மேலும் விண்டோஸ் 8 ஓஎஸ் உடன் வரும் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா 1020 தான். 41 மெகாபிக்சல் கேமரா, வின்டோஸ் 8 ஓஎஸ், பாலிகார்பனேட் டிசைன் என நோக்கியா லூமியா 1020 பல புதுமைகளை கொண்டுள்ளது.

அந்த அளவுக்கு இதன் கிளாரிட்டி மிக அருமைங்க இதோ அந்த படங்களை நீங்களே பாருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

இது 4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன், வின்டோஸ் 8 ஓஎஸ் 1.5 GHz டியுல் கோர் பிராசஸர் 41 மெகாபிக்சல் கேமரா என கொண்டுள்ளது இந்த மொபைல்.

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

மேலும் இதுல்1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 2ஜிபி ராம்(RAM) 32ஜிபி மெமரியையும் கொண்டுள்ளது.

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

இதில் இமேஜ் ஸ்டெப்லைசேஷன் எனும் புதிய டெக்னாலஜி உள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியா லூமியா 1020 வில் ஒரு கிளிக் செய்தால் இரண்டு போட்டோக்கள் எடுக்கும். ஒரு போட்டோ ஹை ரெசலூஸனில் எடுக்கப்படும் மற்றொன்று 5 மெகாபிக்சல் படமாக எடுக்கப்படும். இந்த படத்தை நீங்கள் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தலாம்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

நோக்கியாவின் 1020 ல் எடுக்கப்பட்ட படங்கள்

இதில் எல்ஈடி பிளாஷ் மற்றும் ஜெனான் பிளாஷ் உள்ளது. வீடியோ எடுப்பதற்க்கு எல்ஈடி பிளாஷும் போட்டோ எடுப்பதற்க்கு ஜெனான் பிளாஷும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X