Home
Mobile

புதிய நோக்கியா 1.4 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.. இந்திய விலை என்ன இருக்கும்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று தனது புதிய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 1.4 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்ன- என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்றும், இதன் இந்திய விலை தோராயமாக என்ன இருக்கும் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

புதிய நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன்

புதிய நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் 99 யூரோ என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 8,680 ஆகும். பட்ஜெட் சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் நிறுவனம் இந்த புதிய நோக்கியா 1.4 ஸ்மார்ட்போனை ஃப்ஜோர்ட், சார்கோல் மற்றும் டஸ்க் வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 1.4 சிறப்பம்சம்

நோக்கியா 1.4 சிறப்பம்சம்

  • 6.51' இன்ச் உடன் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
  • வாட்டர் டிராப்-நாட்ச் ஸ்டைல்
  • அட்ரினோ 308 ஜி.பீ.யு
  • 1.3GHz குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட்
  • 1 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • கேமரா
    • மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் மூலம் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ்
    • அண்ட்ராய்டு 10 (GO எடிஷன்)
    • 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 2 மெகாபிக்சல் சென்சார்
    • 5 மெகாபிக்சல் செல்ஃபி ஸ்னாப்பர்
    • பின்புற கைரேகை சென்சார்
    • பேட்டரி
      • கூகிள் அசிஸ்டன்ட்
      • 4G VoLTE
      • Wi-Fi 802.11 b / g / n
      • புளூடூத் 4.2
      • ஜிபிஎஸ்
      • மைக்ரோ யூ.எஸ்.பி
      • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
      • 5W சார்ஜிங் ஆதரவு
      • 4000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia 1.4 Android 10 Go Edition smartphone announced with dual rear cameras : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X