Home
Mobile

நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 மாடல்கள் அறிமுகம்

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 பீச்சர்போன் மற்றும் நோக்கியா 1.3 மாடல்களை லண்டனில் ஒரு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சிறந்த கேமரா வசதி

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமரா வசதி, மென்பொருள், பேட்டரி உட்பட பல்வேறு அம்சஙகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் இந்திய விலை மதிப்பு மற்றும் பல்வேறுசிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 8.3 5ஜி

நோக்கியா 8.3 5ஜி

டிஸ்பிளே: 6.81-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2400 x 1080 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு
ரேம்: 8ஜிபி/6ஜிபி
மெமரி: 128ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி அல்ட்ரா வைடு சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 24எம்பி
பேட்டரி: 4500
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
5ஜிஇ 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை சிம்

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

இந்த நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.48,100 என்றும், டாப்-எண்ட் வேரியண்டின் விலை ரூ.52,100 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.55-இனச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 665பிராசஸர் உடன் அட்ரினோ 610ஜிபியு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் +5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4000எம்ஏஎச்
10வாட் பாஸ்;ட் சார்ஜிங் ஆதரவு
4 ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் 10 க்ளோனாஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை

இந்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.15,080 என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஏப்ரல் முதல் வாங்க கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1.3 சிறப்பம்சங்கள்

நோக்கியா 1.3 சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே(1520x720பிக்சல்)
சிப்செட்: 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர் உடன் அட்ரினோ 308ஜிபியு
ரேம்: 1ஜிபி
மெமரி: 16ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்)
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை

நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை

இந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.7575 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அடுத்த மாதம் முதல் இந்த சாதனம் வாங்க கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே (320x240 பிக்சல் )
சிப்செட்: எம்.டி.6260ஏ பிராசஸர்
ரேம்: 8எம்பி
மெமரி: 16எம்பி
கூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதி
இயங்குதளம்: சீரிஸ் 3010 ஒ.எஸ்.
கேமரா:வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா
2ஜி,வைஃபை,ப்ளூடூத் 3.9, மைக்ரோ யு.எஸ்.பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோபேட்டரி 1200எம்ஏஎச்

நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை

நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை

இந்த நோக்கியா 5310 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.3,115 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,குறிப்பாக அடுத்த மாதம் முதல் இந்த சாதனம் வாங்க கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 1.3, Nokia 5310, Nokia 8.3 and 5.3 Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X