நிம்பூஸ் அப்ளிகேஷன் வழங்கும் இலவச கால்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு மொபைல் வழியாக மெசேஜ் அனுப்பும் செயலிகளான வாட்ஸ் அப் மற்றும் வி சேட் ஆகியவற்றிற்கு ஒரு பெரிய போட்டியாளராக உருவாகியுள்ளது நிம்பூஸ்(Nimbuzz).
மேலும் தற்போது அதனுடன் LG நிறுவனமும் கைகோர்த்துள்ளது தற்போது இதன் மூலம் தற்போது உங்களிடம் LG மொபைல் இருந்தால்.
அதில் இந்த Nimbuzz அப்ளிகேஷனை டவுண்லோட் செய்தால் 100 நிமிடங்களுக்கான ISD கால் சேவையை வழங்குகிறது இந்த அப்ளிகேஷன்.

இதன் மூலம் நீங்கள் தொலைதூரத்தில் இருக்கும் உங்கள் நண்பருடன் இலவசமாக கால் பேசலாம் அதற்கு இன்டர்நெட் மட்டும் இருந்தால் போதும்ங்க.
உங்களிடம் LG மொபைல் உள்ளதா இப்போதே இந்த அப்ளிகேஷனை டவுண்லோட் செஞ்சு இலவச கால் பேசி மகிழுங்க.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, April 26, 2014, 15:57 [IST]
Other articles published on Apr 26, 2014


Click it and Unblock the Notifications