ஆப்பிளின் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்
ஆப்பிளின் ஐ போன் 5S குறித்து பல வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இவையனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆப்பிள ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆம், ஐ போன் 5S குறித்த அறிவிப்பு தான் அது அதிலுள்ள ஒரே ஒரு வசதியை மட்டும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
அதுதான் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி இனி உங்கள் மொபைலில் பாஸ்வேர்டு தேவையில்லை.
உங்களது கைரேகையை ஸ்கேன் பண்ணினால் தான் உள்ளேயே போக முடியும்.
இந்த டெக்னாலஜியை அறிமுகப்படுத்த இருக்கும் ஆப்பிள் மீது இப்போதே அதிக எதிர்பார்ப்புகள் வர துவங்கியுள்ளன.
இதோ ஆப்பிள் 5S ன் இமேஜ்கள் உங்களுக்காக.....
Click Here For New Concept iPhone 5S Images

Click Here For New Concept Smartphones Gallery

Click it and Unblock the Notifications