ரூ.10 ஆயிரத்திற்கு கம்மிய கிடைக்கற புது ஸ்மார்ட்போன்கள் இவை தான்!

|

இந்தாண்டு முடிவை எட்டியுள்ள நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்தியாவில் கிடைக்கக் கூடிய சில ஸ்மார்ட்போன்களை கொண்ட பட்டியலை கீழ் காண்போம்.

லினோவா A5

லினோவா A5

முக்கிய அம்சங்கள்

5.45 இன்ச் (1440 × 720 பிக்சல்) HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.5GHz குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் செயலி உடன் பவர்VR ரோக் GE8100 GPU

2GB ரேம் உடன் 16GB / 3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

LED பிளாஷ் உடன் 13MP பின்பக்க கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

4000mAh பேட்டரி

சென்ஃபோன் லைட் L1

சென்ஃபோன் லைட் L1

முக்கிய அம்சங்கள்

5.45 இன்ச் (1440 x 720 பிக்சல்) HD+ IPS டிஸ்ப்ளே உடன் 18:9 விகித அம்சம், 400 நிட்ஸ் ஒளிர்வு, 800:1 கன்ஸ்ட்ராக்ட் விகிதம்

ஆக்டா- கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 உடன் 64-பிட் மொபைல் தளத்துடன் அட்ரினோ 505 GPU

2GB ரேம், 16GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவக விரிவாக்கம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் சென்UI 5.0

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

LED பிளாஷ் உடன் 13 MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் 5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3000mAh பேட்டரி

லினோவா K9

லினோவா K9

முக்கிய அம்சங்கள்

5.7 இன்ச் (1440 × 720 pixels) HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே 2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) 12nm செயலி உடன் 650MHz IMG பவர்VR GE8320 GPU

3GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைக விரிவாக்கம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

ஹைபிரிட் இரட்டை சிம் (மைக்ரோ + நானோ / மைக்ரோSD)

13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

13MP முன்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

கைரேகை சென்ஸர்

இரட்டை 4G வோல்டி

3,000mAh பேட்டரி

இன்ஃபினிக்ஸ் ஹாட் S3x

இன்ஃபினிக்ஸ் ஹாட் S3x

முக்கிய அம்சங்கள்

6.2 இன்ச் (720 x 1500 பிக்சல்) HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 19:9 விகித அம்சம்

ஆக்டா- கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 உடன் மொபைல் தளம் உடன் அட்ரினோ 505 GPU

3GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 128GB வரை நினைவக விரிவாக்கம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் ஹம்மிங்பேர்டு XOS 3.3

இரட்டை சிம் (நானோ + நானா + மைக்ரோSD)

13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4000mAh பேட்டரி

சென்ஃபோன் மேக்ஸ் M1

சென்ஃபோன் மேக்ஸ் M1

முக்கிய அம்சங்கள்

5.7 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 425/430 செயலி

2/3GB ரேம் உடன் 16/32GB ரோம்

இரட்டை சிம்

LED பிளாஷ் உடன் கூடிய இரட்டை 13MP + 8MP கேமரா

8 அல்லது 13MP முன்பக்க இரட்டை கேமரா

கைரேகை சென்ஸர்

மைக்ரோSD/ வோல்டி / வைஃபை ப்ளூடூத் 4.0

4000mAh பேட்டரி

பானசோனிக் இலுகா ரே 600

பானசோனிக் இலுகா ரே 600

முக்கிய அம்சங்கள்


5.99 இன்ச் (1440 × 720 பிக்சல்) HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.3GHz குவாட்-கோர் மீடியாடெக் MT6739WA 64-பிட் செயலி உடன் பவர்VR ரோக் GE8100 GPU

3GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 128GB நினைவக விரிவாக்கம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம்

13MP முதன்மை பின்பக்க கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4000mAh பேட்டரி

ரியல்மீ C1

ரியல்மீ C1

முக்கிய அம்சங்கள்

6.2 இன்ச் (1520 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8GHz ஆக்டா -கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 GPU2GB RAM

16GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவக விரிவாக்கம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர்OS 5.1

இரட்டை சிம்

13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4230mAh (வழக்கமான) உள்கட்டமைப்பு பேட்டரி

 ரியல்மீ 2

ரியல்மீ 2

முக்கிய அம்சங்கள்


6.2 இன்ச் (1520 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

1.8GHz ஆக்டா- கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 GPU

3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம் / 4GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

மைக்ரோ SD மூலம் 256GB வரை நினைவக விரிவாக்கம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர்OS 5.1

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

4230mAh (வழக்கமானது) / 4100mAh (குறைந்தபட்சம்) உள்கட்டமைப்பு பேட்டரி

ஹானர் 7s

ஹானர் 7s

முக்கிய அம்சங்கள்

5.45 இன்ச் (1440 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.5GHz குவாட்- கோர் மீடியா டெக் MT6739 64-பிட் செயலி உடன் பவர் VR ரோக் GE8100 GPU

2GB ரேம்

16GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவக விரிவாக்கம்

EMUI 8.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம்

LED பிளாஷ், PDAF உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3020mAh உள்கட்டமைப்பு பேட்டரி

ஐவோமி Z1

ஐவோமி Z1

முக்கிய அம்சங்கள்

5.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே

2 GB ரேம்

16 GB ரோம்

128 GB வரை விரிவாக்கம் செய்யலாம்

13MP பின்பக்க கேமரா

8MP முன்பக்க கேமரா

MTK6739W செயலி

பேஸ் அன்லாக்

கைரேகை சென்ஸர்

மும்மை ஸ்லாட் (இரட்டை ஆக்டிவ் 4G சிம் + நினைவக கார்ட் ஸ்லாட்)

2800 mAh லி- ஐயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Newly launched smartphones under Rs. 10,000 to buy in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X