டூயல் கேம் உடன் காட்சிப்படும் இந்த மர்மமான கருவி, மி 6சி ஆக இருக்கலாம்.!

யூகங்களின் படி, சியோமி நிறுவனத்தின் அறிவிக்கப்படாத ரெட்மீ நோட் 5 ஆனது (முந்தைய அறிக்கைகள் படி) ஒரு பெஸல்லெஸ் காட்சி கொண்டு வெளியாகும். ஆக இக்கருவி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை.

|

ஒரு புதிய சியோமி ஸ்மார்ட்போன் ஆனது, 18: 9 விகிதத்திலான முழு திரை டிஸ்பிளேவுடன் ஆன்லைனில் லீக்ஸ் தகவலாக வட்டமடிக்கிறது. இக்கருவி மி மிக்ஸ் தொடர்வரிசையின்கீழ் வெளியாகும் அடுத்த ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் கேம் உடன் காட்சிப்படும் இந்த மர்மமான கருவி, மி 6சி ஆக இருக்கலாம்

ஆனால், வெளியான புகைப்படத்தில் கருவியின் நான்கு பக்கங்களிலும் பெசல்கள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. அப்படியானால் இது எவ்வகை சியோமி ஸ்மார்ட்போனாக இருக்கும்.? யூகங்களின் படி, சியோமி நிறுவனத்தின் அறிவிக்கப்படாத ரெட்மீ நோட் 5 ஆனது (முந்தைய அறிக்கைகள் படி) ஒரு பெஸல்லெஸ் காட்சி கொண்டு வெளியாகும். ஆக இக்கருவி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை.

வெளிப்படையான இரட்டை முன் கேமரா

வெளிப்படையான இரட்டை முன் கேமரா

இந்த தொலைபேசி அதன் முன்பக்கம் வெளிப்படையான இரட்டை முன் கேமரா அமைப்பை காட்டுவதால் இந்த கதையில் ஒரு தெளிவு கிடைக்கிறது. அதன் அடிப்படையில் மற்றும் காணப்படும் வடிவமைப்பை கொண்டு பார்க்கையில் இந்த மர்மமான தொலைபேசியானது பெரும்பாலும் சியோமி மி 6சி ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறது கிஸ்மோசீனா.

மி 6சி

மி 6சி

காட்சிப்படும் கருவியின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை காண முடியவில்லை எண்ணத்தால் இப்போது வரையிலாக இது நிச்சயமான மி 6சி தான் என்ற தகவலை சரிபார்க்க எந்த வழியும் இல்லை. ஆனால், இந்த இடத்தில் யூகங்கள் வேலை செய்கின்றன.

விலைப்புள்ளி

விலைப்புள்ளி

வெளியான புகைப்படத்திலிருந்து, இக்கருவி உலோகத் தோற்றம் கொண்டுள்ளதும் என்பதையும், அதன் ஸ்பீக்கர் கிரில்களின் கீழே உள்ளதையும் காணமுடிகிறது. இது ஒரு இடைப்பட்ட ரெட்மீ சாதனத்தின் வடிவமைப்பை மிகவும் நினைவூட்டுவதாக உள்ளது. ஆக இக்கருவி 1,499 யுவான்கள் என்ற விலைப்புள்ளியை எட்டலாம். இந்த கட்டத்திற்கு மேல் எந்த விவரங்களும் இல்லை.

தேஷ்காஸ்மார்ட்போன்

தேஷ்காஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் இந்திய ட்விட்டர் கைப்பிடி ஒன்றின்படி, அது இந்தியாவில் ஒரு புதிய தொலைபேசி தொடங்க திட்டமிட்டுள்ளது மற்றும் அந்த வெளியீடு நவம்பர் 30 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதும், இந்த புதிய சாதனத்திற்கான பிரதான வார்த்தையாக #தேஷ்காஸ்மார்ட்போன் என்ற வாசகம் பயன்படுத்தபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New Xiaomi phone render surfaces showing off a bezel-less display, could be the Mi 6C. Read more about this in Tamil GizBot.Xiaomi, phone render

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X