சாம்சங், ஒப்போவுக்கு போட்டியாளர் ரெடி! விரைவில் Vivo ஃபோல்ட் போன்!

|

சாம்சங், சியோமி, ஒப்போ போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அசத்தலான ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்தன. தற்போது இந்நிறுவனங்களுக்கு போட்டியாக விவோ நிறுவனமும் ஒரு அசத்தலான ஃபோல்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ்

விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ்

அதாவது விவோ நிறுவனம் தற்போது விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் (Vivo X Fold S) எனும் போனை உருவாக்கி வருகிறது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL அறிமுகம் செய்த புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.200க்குள் மூன்று திட்டம்-இதில் பெஸ்ட் எது?BSNL அறிமுகம் செய்த புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.200க்குள் மூன்று திட்டம்-இதில் பெஸ்ட் எது?

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

குறிப்பாக இந்த விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் ஃபோல்டபிள் போனில் கூட இதே சிப்செட் வசதி தான் இடம்பெற்றிருந்தது.

பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் மாடல் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் 50W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் வழங்கும்என்று கூறப்படுகிறது.எனவே இந்த போனை சில நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

 அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

குறிப்பாக புதிய விவோ ஃபோல்ட் போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விவோ
போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதி, 50எம்பி ரியர் கேமரா உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..

விவோ Y77e 5ஜி

விவோ Y77e 5ஜி

புதிய விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் MediaTek Dimensity 810 சிப்செட் வசதிஉள்ளது.

அதேபோல்இந்த விவோ ஸ்மார்ட்போன் OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.எனவ இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

e-PAN அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி? வெறும் 9 ரூபாயில் கைக்குள் கிடைக்கும் ஆவணம்..e-PAN அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி? வெறும் 9 ரூபாயில் கைக்குள் கிடைக்கும் ஆவணம்..

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,408 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன்.

மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான விவோ போன்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

 விவோ Y77e 5ஜி கேமரா

விவோ Y77e 5ஜி கேமரா

விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

பின்பு8எம்பி செல்பீ கேமரா,HDR, மல்டிலேயர் போர்ட்ரெய்ட், ஸ்லோ-மோஷன், பனோரமா, லைவ் ஃபோட்டோ மற்றும் சூப்பர் நைட் மோட்போன்ற அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது விவோ Y77e 5ஜி மாடல்.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

நிறங்கள்

நிறங்கள்

விவோ Y77e 5ஜி ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் பிளாக், கிரிஸ்டல் பவுடர் மற்றும் சம்மர் லிஸ் நிறங்களில் வெளிவந்துள்ளது.

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன்.

Best Mobiles in India

English summary
New Vivo X Fold S Coming Soon With Snapdragon 8 Gen 1 Chipset: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X