ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இயங்கும் ஸ்கைப்பின் புதிய வெர்சன்
oi
-Karthikeyan
By Karthikeyan

மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைப் சேவையை உலக அளவில் பலரும் பயன்படுத்தி வருகிறன்றனர். இந்த நிலையில் இந்த ஸ்கைப்பில் ஒரு புதிய வெர்சனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடிய புதிய ஸ்கைப் வெர்சன் 3.0ஐ தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய ஸ்கைப் வெர்சன் மிகவும் ஸ்டைலான இன்டர்பேசைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்கைப் வெர்சன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் சிறிய டிஸ்ப்ளேயிலும் மிக துல்லியமாக இருக்கும் என்று ஸ்கைப்பின் மொபைல் வர்த்தக தலைவர் டெரிக் ஸ்னைடர் கூறியிருக்கிறார்.
இந்த புதிய ஸ்கைப் வெர்சனில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் இணைய வேண்டும். ஆன்ட்ராய்டுக்கான இந்த புதிய ஸ்கைப் வெர்சன் வைட்பேன்ட் ஆடியோ கோடக் சில்க்கை சப்போர்ட் செய்கிறது. இந்த சில்க் தொழில் நுட்பம் மனித குரல்கள் மற்றும் பேச்சுக்களை மிக சூப்பராக பதிவு செய்யும். அதோடு வாடிக்கையாளர்கள் பேசுவதை மிகத் தெளிவாக வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடிய இந்த ஸ்கைப் 3.0ஐ கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications