ரூ.7,390/- என்ற விலைப்புள்ளியில் மேலுமொரு கேலக்ஸி ஜே2 (2017).!

|

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஜே2 (2017) ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடொன்று ஜிஎப்எக்ஸ் வலைதளத்தில் காணப்பட்டுள்ளது. தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது மட்டுமின்றி கூறப்படும் ஸ்மார்ட்போனின் சில முக்கியமான அம்சங்களும் வெளிப்பட்டுள்ளது.

ரூ.7,390/- என்ற விலைப்புள்ளியில் மேலுமொரு கேலக்ஸி ஜே2 (2017).!

இந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் மாதிரி எண் எஸ்எம்-ஜே250ஜி கொண்டு வருகிறது. மேட்டிம் அது ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது என்றும் பட்டியல் வெளிப்படுத்துகிறது. மறுபக்கம் இக்கருவி ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்கொண்டும் இயங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அசல் கேலக்ஸி ஜே2 (2017) ஆனது ஒரு 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் எக்ஸிநோஸ் செயலி கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட்

மேலும் பட்டியலின்படி, சாம்சங் கேலக்ஸி ஜே2 ஆனது ஒற்றை மைய சோதனையில் 662 புள்ளிகளும் மற்றும் பல மைய சோதனையில் 1756 புள்ளிகளும் பெற்றுள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி ஜே2 ஆனது எம்எஸ்எம்8937 க்வாட்-கோர் செயலி உடனான 1.5 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

ஆட்டோபோக்கஸ், பேஸ் டிடெக்ஷன்

ஆட்டோபோக்கஸ், பேஸ் டிடெக்ஷன்

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 960 x 540 பிக்சல்கள் அளவிலான திரை தீர்மானம் ஒரு 5 அங்குல டிஸ்பிளே 16 ஜிபி உள்டளக்க சேமிப்பு ஆட்டோபோக்கஸ், பேஸ் டிடெக்ஷன் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடனான ஒரு 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டிருக்கலாம்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் ஜிபிஎஸ், ப்ளூடூத், ப்ராக்ஸிமிட்டி ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

ரூ.7,390/- என்ற விலைப்புள்ளி

ரூ.7,390/- என்ற விலைப்புள்ளி

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஜே2 (2017) என்ற சாதனத்தை அதன் கேலக்ஸி தொடரின் கீழ் அறிமுகம் செய்தது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன இது ரூ.7,390/- என்ற விலைப்புள்ளியை கொண்டுள்ளது.

சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே

சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே

வெளியான சாம்சங் கேலக்ஸி ஜே2 (2017) ஆனது 4.7 இன்ச் க்யூஎச்டி (540 x 960 பிக்ஸல்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் எக்ஸிநோஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

2000எம்ஏஎச் பேட்டரி

2000எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள் நினைவகம், 1 ஜிபி ரேம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது (பதிப்பு வெளிப்படுத்தப்படவில்லை) மற்றும் 2000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

5 மெகாபிக்சல் பின்பக்க கேமரா

5 மெகாபிக்சல் பின்பக்க கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இரட்டை சிம், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி ஆகியவைகளை வழங்குகிறது. அளவீட்டில் 136.5 x 69.0 x 8.4 மிமீ மற்றும் 130 கிராம் எடையுடையது.

Best Mobiles in India

English summary
New variant of Samsung Galaxy J2 now spotted on GeekBench. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X