புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்

|

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் உலகம் முழுவதும் அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை செய்ப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஆனது புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்சமயம் 3ஜிபி ரேம் வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம்
மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!

இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
New variant of Nokia 6 2018 coming to India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X