Just In
- 6 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 7 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 8 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 22 hrs ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- News
அட பரிதாபமே.. பட்டாசுக் கடையில் பயங்கர தீ.. தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்!
- Sports
உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Movies
நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !
- Finance
7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..!
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சாதனத்திற்கு புதிய மென்பொருள் அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த புதிய அப்டேட் ஆனது கேமரா மேம்பாடுகளையும் ஜனவரி 2021 பாதுகாப்பு பேட்சையும் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சாதனத்திற்கு கொண்டுவருகிறது.

கேலக்ஸி ஏ50எஸ் சாதனம்
இந்த கேலக்ஸி ஏ50எஸ் சாதனம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு இந்த சாதனத்திற்கு UI 2.5 அப்டேட் கிடைத்து. ஆனாலும் இதுவரை இந்த கேலக்ஸி ஏ50எஸ் சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அப்டேட்
தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் A507FNXXU5CUB3என்ற எண்ணுடன் வருகிறது. குறிப்பிட்ட அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம். என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு எப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்வது?

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2,340 x 1,080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 10என்எம் எஸ்ஒசி சிப்செட் உடன் மாலி-ஜி17 ஆதரவும் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்
கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடுஆங்கிள் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
இந்த கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவும், 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது, மேலும் வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999