Home
Mobile

ஏப். 2025 பத்திக்கிச்சு.. 8 புதிய போன்கள் அறிமுகம்.. எந்த மாடல் எப்போது அறிமுகம்? விலை, அம்சங்கள்!

2025 ஏப்ரல் மாதத்தில், ஒன்பிளஸ் (OnePlus), ஐக்யூ (iQOO), ஒப்போ (OPPO) மற்றும் சாம்சங் (Samsung) உட்பட பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள், எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்கிற விவரங்கள் இதோ:

1. போக்கோ சி71 (POCO C71):
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 4
- 6.88-இன்ச் டிஸ்பிளே
- 12ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- 32எம்பி டூயல் கேமரா
- 8எம்பி செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 5,200mAh பேட்டரி
- 15W சார்ஜர்
- விலை ரூ.7,000 க்கும் குறைவாக இருக்கலாம்

ஏப். 2025 பத்திக்கிச்சு.. 8 புதிய போன்கள் அறிமுகம்!

2. ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 9
- 120Hz டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை ரூ.20,000 க்குள் இருக்கும்

3. ஐக்யூ இஸட்10 (iQOO Z10)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11
- 120Hz குவாட்-கர்வ்டு டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- 50MP டூயல் ரியர் கேமரா செட்டப்
- 90W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 7,300mAh பேட்டரி
- விலை ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

4. விவோ வி50இ (Vivo V50e)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாத நடுப்பகுதி
- 6.77-இன்ச் 1.5K டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP செல்பீ கேமரா
- 50எம்பி + 8எம்பி ரியர் கேமரா
- 90W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்

5. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge)
- இந்தியா மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 16 (எதிர்பார்க்கப்படுகிறது)
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 12GB RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 200MP + 12MP கேமரா டூயல் ரியர் செட்டப்
- 12MP செல்பீ கேமரா
- 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- விலை தோராயமாக ரூ. 87,900 முதல் தொடங்கலாம்

6. ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T):
- சீன வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2025 க்குள்
- 6.3-இன்ச் 1.5K 120Hz டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP டெலிஃபோட்டோ மற்றும் 50MP ப்ரைமரி லென்ஸை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை தோராயமாக ரூ. 37,000 ஆக இருக்கலாம்

7. விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra):
- சீன வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாதம்; இந்திய அறிமுகம்: 2025 க்குள்
- 6.82-இன்ச் 2K LTPO டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 200MP + 50MP + 50MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 90W சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை குறித்து தகவல் இல்லை

8. விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s):
- சீன வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாதம்; இந்திய அறிமுகம்: 2025 க்குள்
- 6.67-இன்ச் OLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP + 50MP + 64MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 6000mAh பேட்டரி
- விலை குறித்து தகவல் இல்லை

More from GizBot

Best Mobiles in India

English summary
New Smartphones Launching April 2025 POCO C71 iQOO Z10 Realme Narzo 80 Pr OnePlus 13T More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X