Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. வெயிட் பண்ணி வாங்குனா லக்கு.. ஏப்ரல் 2025 இல் அறிமுகமாகும் 6 புது போன்கள்!

மார்ச் 2025 - இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்கு ஒரு உற்சாகமான மாதமாக இருந்தது, ஏனெனில் இந்த காலகட்டத்தில் பல புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை நாம் கண்டோம். 2025 ஏப்ரல் மாதமும் அப்படித்தான் இருக்க போகிறது. ஏப்ரல் 2025 இல் என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்கள் (இந்தியா மற்றும் சீனாவில்) அறிமுகம் செய்யப்ப உள்ளன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

01. மோட்டோ எட்ஜ் 60 பியூஷன் (Moto Edge 60 Fusion):
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே (நான்கு பக்கமும் கர்வ்டு டிசைன்)
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
- மோட்டோ AI அம்சங்கள்

ஏப்ரல் 2025 இல் அறிமுகமாகும் 6 புது போன்கள்!

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா + 13MP அல்ட்ராவைடு கேமரா + மேக்ரோ லென்ஸ்
- 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5500mAh பேட்டரி
- விலை சுமார் ரூ.25,000 என எதிர்பார்க்கப்படுகிறது

02. ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra)
- சீனாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 10
- 2கே ரெசல்யூஷன் உடனான 6.82-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- குவாட் ரியர் கேமரா செட்டப்

- 50எம்பி 1-இன்ச் சோனி சென்சார்
- 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP அல்ட்ராவைடு லென்ஸ்
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்
- 6000mAh பேட்டரி
- விலை சுமார் ரூ.75,000 என எதிர்பார்க்கப்படுகிறது

03. ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)
- இந்தியாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11
- 7,300mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜி
- 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- 50 எம்பி பிரைமரி + 2MP இரண்டாம் நிலை லென்ஸ்
- 32எம்பி செல்பீ கேமரா
- விலை சுமார் ரூ.25,000 என எதிர்பார்க்கப்படுகிறது

04. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge)
- இந்தியாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
- 6.6-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ்
- 3900mAh பேட்டரி
- விலை ரூ.1,10,000 ஆக இருக்கலாம்

05. விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra)
- சீனாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
- 6.82-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP ஜூம் லென்ஸ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்
- 90W சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரி
- விலை ரூ.79,990 ஆக இருக்கலாம்

06. விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s)
- சீனாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
- 6.67-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- 50MP ப்ரைமரி, 50MP அல்ட்ராவைடு மற்றும் 64MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- 6000mAh பேட்டரி
- விலை ரூ.48,990 ஆக இருக்கலாம்

FAQs
சமீபத்தில் ரூ.30,000 க்குள் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்களின் என்னென்ன?

ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) - ரூ.26,998
நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) - ரூ..24,999
நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) - ரூ..29,999
ரியல்மி பி3 அல்ட்ரா (Realme P3 Ultra) - ரூ.26,999
ஒப்போ எப்29 ப்ரோ (OPPO F29 Pro) - ரூ.29,999

சமீபத்தில் ரூ.20,000 க்குள் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்களின் என்னென்ன?

ரியல்மி பி3 (Realme P3) - ரூ.16,999
விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) - ரூ.13,999

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
New Smartphones including Moto Edge 60 Fusion iQOO Z10 to Launch in India China in April 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X