Home
Mobile

ஆன்லைன் விற்பனையில் மொபைல் டேப்லெட்கள்!!

By Prabakaran

மக்களிடம் ஆன்லைன் ஷாப்பிங்கின் மோகம் பெருகி வருகின்ற காரணத்தினால் பெரும்பாலான சாதனங்கள் லோக்கல் ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருவதற்க்கு முன்பே ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துவிடுகின்றன.

அதிலும் குறிப்பாக புதிதாக வெளிவரும் மொபைல்கள் மற்றும் டேப்லெட்களின் ஆன்லைன் விற்பனை விரைவாக தொடங்கிவிடுகிறது. இப்பொழுது இன்டெக்ஸ் அக்வா i7, நோஷன் இன்க் MB-ox 10.1 டியுல் கோர் டேப்லெட் மற்றும் மைக்கிரோமேக்ஸின் கேன்வாஸ் டேப்லெட் ஆன்லைன் விற்பனையில் உள்ளன அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

8 இன்ஞ் மல்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே
ரெசலூஸன் 1024*768 பிக்சல்ஸ்
1.2GHZ மீடியாடெக் கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத் 3.0
4800mAh பேட்டரி.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

ஆன்லைனில் இதன் விலை ரூ.16,499

நோஷன் இன்க் MB-OX 10.1

நோஷன் இன்க் MB-OX 10.1

10.1 இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
ரெசலூஸன் 1280*800 பிக்சல்ஸ்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
2மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத் 3
6000mAh பேட்டரி.

நோஷன் இன்க் MB-OX 10.1

நோஷன் இன்க் MB-OX 10.1

ஆன்லைனில் இதன் விலை ரூ.10,999

இன்டெக்ஸ் அக்வா i7

இன்டெக்ஸ் அக்வா i7

5 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
ரெசலூஸன் 1920*1080 பிக்சல்ஸ்
1.5GHZ மீடியாடெக் கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
2000mAh பேட்டரி.

இன்டெக்ஸ் அக்வா i7

இன்டெக்ஸ் அக்வா i7

ஆன்லைனில் இதன் விலை ரூ.21,699

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X