பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் மிரட்டும் புதிய ஷார்ப் ஸ்மார்ட்போன்.!
புதிய ஷார்ப் எப்8015 ஸ்மார்ட்போன் மாடலில் 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனமான ஷார்ப் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் புதிய எப்8015 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய ஷார்ப் எப்8015 ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் முழு எச்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (2160x1080) என்ற பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஆக்டோ-கோர் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்னாப்டிராகன் 660 அல்லது ஸ்னாப்டிராகன் 630 செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஷார்ப் எப்8015 ஸ்மார்ட்போன் மாடலில் 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த ஷார்ப் எப்8015 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இக்கருவி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி/6ஜிபி ரேம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்


Click it and Unblock the Notifications