கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷன்!
oi
-Staff
By Super

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எல்-2 ஸ்மார்ட்போன், ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. சூப்பர் அமோலெட் தொழில் நுட்ப தொடுதிரையினை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையினை கொன்டுள்ளது.
8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். எக்சைனோஸ் சிப்செட், 1.2 டியூவல் கோர் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் போன்ற உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தினை கொண்டது.
ஆனால் இப்போது சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் வதியினை வழங்குகிறது சாம்சங் நிறுவனம். இதை பற்றி இன்னும் விளக்கமான தகவல்களை சாம்சங் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications