Just In
- 11 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 11 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 12 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 12 hrs ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
Don't Miss
- News
"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Movies
கலக்கலாக வந்த கமல்... அதிர வைத்த ஹவுஸ்மேட்ஸ்... தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இதுதான் பொங்கல் பரிசு: புதிய ஸ்மார்போனை அறிமுகம் செய்த கையோடு தள்ளுபடி வழங்கிய Samsung.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் அருமையான சாதனங்களை அறிமுகம் செய்தும், சிறப்புச் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் சாம்சங் நிறுவனமும் தற்போது ஒரு அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து கையோடு தள்ளுபடியும் வழங்கி உள்ளது.

அறிமுக சலுகை..
அதாவது சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸ் எப்04 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 12-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனை ரூ.7,499-விலையில் வாங்க முடியும். மேலும் ஆபர் முடிந்ததும் ரூ.9,499-க்கு வாங்க கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேட் பர்பில் மற்றும் ஓபல் கிரீன்
ஜேட் பர்பில் மற்றும் ஓபல் கிரீன் நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸ் எப்04 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸ் எப்04 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 720x1560 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்
சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன். அதேபோல் One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா
புதிய சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் 13எம்பி + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் ஒரு நல்ல போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470