Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் ஆன்லைனில் சிக்கிய கேலக்ஸி எஸ்9.!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

By Prakash

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் சிக்கியுள்ளது, மேலும் இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் ஸ்மார்ட்போன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் கண்டறிந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்8 பிளஸ் SMARTgirl லிமிடெட் பதிப்பை அறிமுகப்படுத்தியது அதன்பின்பு வரும் 2018-ஆண்டு துவகத்தில் கேலக்ஸி எஸ்9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பெசல்லெஸ் இன்ஃபினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 90-சதவீதம்:

90-சதவீதம்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஜனவரி :

ஜனவரி :

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் வரும் 2018- ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சென்சார்கள்:

சென்சார்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
New Samsung Details Reveal Radical Galaxy S9 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X