3 கவசங்களுடன் புதிய கேட்டர்பில்லர் ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

இதன் 3.2 இஞ்ச் திரையின் மூலம் எந்த தகவல்களையும் தெளிவாக பார்க்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. இதனால் சிறப்பான புகைப்படங்களை கொடுக்குமா? என்ற சந்தேகமே தேவையில்லை. கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 3 கவசங்களையும் கொண்டுள்ளது. இதன் திரையை பாதுகாக்க இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாது இதில் வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியும் உள்ளது.
கேட்டரிபில்லர் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் தொழில் நுட்பங்களை வழங்குவது போல, இதன் விலையும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். மே மாதம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications