பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்க்கேற்ப புதிய படைப்புகளை தயாரிக்கின்றனர். இதுவே அவர்களுது வியாபார யுக்தி மற்றும் வெற்றியின் சூத்திரமாகும்.
மொபைல் நிறுவனங்கள் இந்த யுக்தியை கையாளுவதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். மக்களுக்கு ஏற்ற விலையில் புதிய மாடல் மொபைல்களை வெளியிடுவார்கள்.
மொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர்.
கீழே உள்ள படங்களில் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும்
சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
சாம்சங் கேலக்ஸி ஸ்டார்
சிறப்பு அம்சங்கள்
3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz பிராசஸர்
2 மெகாபிக்சல் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியூல் சிம்
Wi-Fi,
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1200 mAh பேட்டரி
விலை RS.5,240

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q
சிறப்பு அம்சங்கள்
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
Wi-Fi, 3ஜி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2000 mAh பேட்டரி
விலை RS.12,999

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
லாவா ஐரிஸ் 458Q
சிறப்பு அம்சங்கள்
4.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
512எம்பி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
டியூல் சிம்
4ஜிபி மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
Wi-Fi, 3ஜி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2000 mAh பேட்டரி
விலை RS.8,999

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
ஜியோனி ஈலைப் ஈ3
சிறப்பு அம்சங்கள்
4.7இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
16ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
Wi-Fi, 3ஜி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1800 mAh பேட்டரி
விலை RS.14,999

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
இன்டெக்ஸ் அக்வா ஐ-5
சிறப்பு அம்சங்கள்
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
12 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
4ஜிபி மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
Wi-Fi,
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2000 mAh பேட்டரி
விலை RS.11,690

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
ஜோஸ் பார்சூன் ஹச்டி
சிறப்பு அம்சங்கள்
5.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1.2 GHz டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
Wi-Fi, 3ஜி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2400 mAh பேட்டரி
விலை RS.11,999

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
எம்டிஎஸ் டூயட்
சிறப்பு அம்சங்கள்
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
1 GHz பிராசஸர்
3 மெகாபிக்சல் கேமரா
256எம்பி ராம்(RAM)
512எம்பி மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியூல் சிம் CDMA + GSM
1200 mAh பேட்டரி
விலை RS.5,240

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
மேஜிக்கான் அல்ட்ரா ஸ்மார்ட் சீரிஸ்
சிறப்பு அம்சங்கள்
எம்2, எம்3 3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
எம்39 4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
1 GHz பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
2 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
Wi-Fi,
புளுடூத்
எக்ஸ்பேண்டபுள் மெமரி
விலை RS.3,250 முதல்

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
கோன்கா டக்ஸிடோ 990
சிறப்பு அம்சங்கள்
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1 GHz பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியூல் சிம்
Wi-Fi,3ஜி
புளுடூத்
2,400 mAh பேட்டரி
விலை RS.14,999

பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்
அட்காம் தண்டர் ஸ்மார்ட்போன்ஸ்
சிறப்பு அம்சங்கள்
ஆன்டிராய்ட் 4.0, 4.1 ஓஎஸ்
Wi-Fi
புளுடூத்
எக்ஸ்பேண்டபுள் மெமரி
A350 (3.5-இன்ஞ், 320 x 480 பிக்சல்)
A400 (4-இன்ஞ், 800 x 480 பிக்சல்)
1Ghz பிராசஸர்.
A430 (4-இன்ஞ், 800 x 480 பிக்சல்)
A450 (4.5-இன்ஞ், 800 x 480 pixels)
A500 (5-இன்ஞ், 800 x 480 பிக்சல்)
A530 HD (5.3-இன்ஞ், 960 x 540 பிக்சல்)
1.2Ghz டியுல் கோர் பிராசஸர்.
விலை RS.3,199 முதல்


Click it and Unblock the Notifications