Just In
- 4 hrs ago
ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!
- 6 hrs ago
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விரைவில் இந்தியாவுக்கு வரும் Oppo Find N2 Flip!
- 6 hrs ago
iPhone-க்கு நிகரான கேமரா வேண்டுமா? அப்போ இந்த 5 போனை பாருங்க.! இப்போது பட்ஜெட் விலையில்.!
- 7 hrs ago
மீண்டும் ஒரு சூப்பரான ஸ்மார்ட்போனை கம்மி விலையில் களமிறக்கும் Redmi.!
Don't Miss
- Sports
இரட்டை சதம் குறித்து யோசிக்கவே இல்லை.. என்னுடைய பிளானே வேறு.. 'ஆட்டநாயகன்' சுப்மான் கில் கருத்து
- Finance
கிடைப்பதை எல்லாம் விற்கும் எலான் மஸ்க்.. பீதியில் டிவிட்டர் ஊழியர்கள் ..?! உண்மை என்ன..?
- News
உயிரை உற்பத்தி செய்யும் அதிகாரம் பெண்களிடமே.. மக்கள் ஒருமைப்பாட்டின் அவசியத்தை பேசிய சேகுவேரா மகள்!
- Movies
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டணி.. பூரண நலமடைய ஈசனை பிரார்த்திக்கிறேன்.. எச். ராஜா ட்வீட்!
- Lifestyle
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
- Automobiles
இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
அவசரப்பட்டு இப்பவே புதிய போன் வாங்காதீங்க: பொங்கலுக்கு வருது சூப்பரான ரெட்மி 5G போன்.!
பொங்கல் பண்டிகைக்கு முன்பு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில் பொங்கலுக்கு முன்பு புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது வரும் ஜனவரி 5-ம் தேதி இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனவரி 5-ம் தேதி இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி போன் அறிமுகமானதும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கும் வந்து விடும். குறிப்பாக பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த பொங்கல் பண்டிகைக்கு ஒரு நல்ல 5ஜி போனை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால் இந்த ரெட்மி போனை வாங்குவது நல்லது.

ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் பிளஸ் ஆதரவு, டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகமாகும். அதேபோல் 900 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டு இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த செயல்திறன் வழங்கும் இந்த மீடியாடெக் சிப்செட். குறிப்பாக இந்த புதிய போனில் Mali-G68 GPU ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் Sony IMX766 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் பேட்டரி அமைந்துள்ளது. அதாவது Redmi Note 12 Pro 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. குறிப்பாக ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470