Home
Mobile

8 எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் புதிய பிலிப்ஸ் போன்.!

எஸ்310எக்ஸ் மாடலின் மெமரி பொருத்தவரை 16ஜிபி அல்லது 32ஜிபி வித்தியாசத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

தற்சமயம் பிலிப்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 8எம்பி ரியர் கேமராவுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இதனுடைய மாடல் எண் எஸ்310எக்ஸ் என பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

8 எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் புதிய பிலிப்ஸ் போன்.!

பிளிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது, அதன்படி இப்போது அறிமுகப்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன் பல தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த புதிய பிளிப்ஸ் போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ள மாடல் எண் எஸ்310எக்ஸ் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி 2ஜிபி மற்றும் 3ஜிபி வித்தியாசத்தில் ரேம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்310எக்ஸ் மாடலின் மெமரி பொருத்தவரை 16ஜிபி அல்லது 32ஜிபி வித்தியாசத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடை செல்பீ கேமரா பொருத்தவரை 2எம்பி ஆக உள்ளது மற்றும் பின்புற ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 1.25ஜிகாஹெர்ட்ஸ் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Philips phone with 8MP camera visits TENAA ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X