நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Oppo A77 ஸ்மார்ட்போன் அறிமுகம்: என்ன விலை?

|

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நாம் எதிர்பார்த்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

 என்ன விலை?

என்ன விலை?

மும்பையை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் தெரிவித்த தகவலின்படி, இந்த ஒப்போ ஏ77 போனை ரூ.15,499-விலையில் வாங்க முடியும். பின்பு மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் தனித்துவமானஅனுபவத்தைக் கொடுக்கும். பின்பு 720x1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

மீடியாடெக் பிராசஸர்

மீடியாடெக் பிராசஸர்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் 810 பிராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் மீடியாடெக் 810 பிராசஸர் என்பதால் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

மேலும் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்.

2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!

 கேமரா எப்படி?

கேமரா எப்படி?

ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதற்குப் பதிலாக 64எம்பி ரியர் கேமரா இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

இப்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா எனப் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன. ஆனால் இந்த ஒப்போ ஏ77 போனின் கேமரா வசதி மட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே கூறலாம்.

Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!

புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

 பேட்டரி வசதி

பேட்டரி வசதி

ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33W பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

அதேபோல் கடந்த வாரம் ஒப்போ நிறுவனம் ஒப்போ K10 Vitality Edition எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போதுஅந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?

ஒப்போ K10 Vitality Edition

ஒப்போ K10 Vitality Edition

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

ரூ.8,500-க்குள் புது Washing Machine வாங்க முடியுமா? உண்மை தானா? இந்த மாடல்களை கொஞ்சம் பாருங்க!ரூ.8,500-க்குள் புது Washing Machine வாங்க முடியுமா? உண்மை தானா? இந்த மாடல்களை கொஞ்சம் பாருங்க!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஒப்போ K10 Vitality Edition போன் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியைக்கொண்டுள்ளது. மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ மாடல்.

கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ K10 Vitality Edition.

ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்

 கேமரா மற்றும் பேட்டரி

கேமரா மற்றும் பேட்டரி

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன்.

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

Best Mobiles in India

English summary
New OPPO A77 Launched Check Price Specifications Sale Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X