சத்தமின்றி 108எம்பி கேமராவுடன் 5ஜி போனை அறிமுகம் செய்த Oppo: பட்ஜெட் விலை.!

|

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான கேமரா எனப் பல சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஆனால் தற்போது இந்த புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்துநாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி விலை

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799 (இந்திய மதிப்பில் ரூ.20,600) ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி போனின் விலை CNY 1,999 (இந்திய மதிப்பில்
ரூ.23,000) ஆக உள்ளது. வரும் நவம்பர் 25-ம் தேதி ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி போன் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது.

நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் 1,080x2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

 108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

75GB ஃப்ரீ டேட்டா.. கூடவே இலவச ஹாட்ஸ்டார் சந்தா.. உண்மையாவே இது Vodafone பிளான் தானா!75GB ஃப்ரீ டேட்டா.. கூடவே இலவச ஹாட்ஸ்டார் சந்தா.. உண்மையாவே இது Vodafone பிளான் தானா!

8ஜிபி/12ஜிபி ரேம்

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் Dawn Gold, Moon Sea Black மற்றும் Zhaoyu Blue நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 4800 எம்ஏஎச் பேட்டரி

4800 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 4800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ரூ.13,999-விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இறக்கிவிட்ட பிரபல நிறுவனம்.! இன்னைக்கே வாங்கிருங்க!ரூ.13,999-விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இறக்கிவிட்ட பிரபல நிறுவனம்.! இன்னைக்கே வாங்கிருங்க!

5ஜி, 4ஜி எல்டிஇ

குறிப்பாக கைரேகை ஸ்கேனர்,ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 5, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Oppo A1 Pro 5G smartphone launched at budget price: Specifications, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X