Just In
- 18 min ago
Airtel vs Jio vs Vi: ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.!
- 1 hr ago
புது மில்க் சால்ட் ஒயிட் நிறத்தில் Redmi Note 11T Pro, Note 11T Pro+ அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!
- 2 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Realme 9i 5G - அம்சங்கள் எல்லாம் டாப் டக்கர்!
Don't Miss
- Sports
நம்ம புஜாராவா இது.. 73 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்.. ஒரே ஓவரில் 22 ரன்கள் எடுத்த டெஸ்ட் நாயகன்
- Finance
இந்த ஆண்டும் வருமான வரிவிதிப்பில் தளர்வு.... நிதியமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!
- Automobiles
2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தைக் கலக்கிய வின்டேஜ் கார்கள்
- Lifestyle
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா...அது அதிக கொலஸ்ட்ரால் இருக்காம்... இதனால் மாரடைப்பு ஏற்படுமாம்!
- Movies
வாழ்நாளின் முதல் பொக்கிஷம்... அடிக்கடி ரகசியமாக போட்டோ எடுத்துக்கொள்ளும் ரஜினி: தலைவர் தலைவர் தான்!
- News
அடடே.. கிளைமேட் மாறுதே.. திமுகவிற்கு டெல்லி அனுப்பிய "முதல்" கிரீன்.. ஒரே குஷியாம்! அப்போ அதுதானே?
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலையை சொன்னா கட்டாயம் வாங்குவீங்க.!
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தரமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ (OnePlus Nord 20 SE) ஸ்மார்ட்போனை சர்வதேவ சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா ஆதரவு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே எனப் பல சிறப்பு அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
பேரு Nokia 8210 ஞாபகம் இருக்கா? 23 வருடத்திற்கு பிறகு மிரட்டலான புது பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம்!

சூப்பரான டிஸ்பிளே
ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1612 x 720 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்
புதிய ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியை கொண்டுள்ளது. எனவே இதில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் OxygenOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி கேமரா
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

அருமையான பேட்டரி
புதிய ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சுழலும் கேமரா: 11 இன்ச் அளவோடு எச்பி டேப்லெட் அறிவிப்பு- விலையும் ஒஸ்தி, அம்சங்களும் ஒஸ்தி!

கனெக்டிவிட்டி
ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் உள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?

என்ன விலை?
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்ட் 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை $199 (இந்திய மதிப்பில் ரூ.15,800) ஆக உள்ளது. விரைவில் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 10டி
அதேபோல் நேற்று ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 10டி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன் 6.7-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், 16ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 10டி கேமரா
ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி, 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086