நம்பமுடியாத 8ஜிபி ரேம் + 256ஜிபி; இதை விட குறைவான விலைக்கு கிடைக்காது.!

ஒன்ப்ளஸ் 6-ன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? சமீபத்திய ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9/ எஸ்9 ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை விட மலிவானதாக இருக்குமா.?

|

உச்சகட்ட விலை நிர்யணத்தின் கீழ், ஹை-எண்ட் அம்சங்களை வழங்கும் ஆப்பிள் ஐபோன்களின் சமீபத்திய "தொழில் எதிரி", அதே மாதிரியான ஹை-எண்ட் அம்சங்களை மிட்-ரேன்ஜ் விலைக்கு வழங்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் தான்.

நம்பமுடியாத 8ஜிபி ரேம் + 256ஜிபி; இதை விட குறைவான விலைக்கு கிடைக்காது!

அப்படியான ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 தான் என்பதிலும், அது இந்த ஆண்டு சந்தையை எட்டும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

நம்பமுடியாத 8ஜிபி ரேம் + 256ஜிபி; இதை விட குறைவான விலைக்கு கிடைக்காது!

இப்போது எழும் கேள்விகள் என்னவென்றால், ஒன்ப்ளஸ் 6-ன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? சமீபத்திய ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9/ எஸ்9 ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை விட மலிவானதாக இருக்குமா.? என்பது மட்டும் தான்.!

6.2 இன்ச் டிஸ்பிளே.!

6.2 இன்ச் டிஸ்பிளே.!

இதுவரை வெளியான தகவல்களை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் 6-ல் ஒரு 6.2 இன்ச் டிஸ்பிளே, பெஸல்லெஸ் வடிவமைப்பு, ஒரு முரட்டுத்தனமான 8ஜிபி ரேம் மற்றும் நம்பமுடியாத 256 ஜிபி அளவிலான உள்ளடக்க மெமரி கொண்ட மாறுபாடு, ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி சிப்செட், டாஷ் சார்ஜ் ஆதரவு ஆகிய அம்சங்கள் உறுதியாகிவிட்டன.

64 ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி.!

64 ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி.!

தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் இரண்டு சேமிப்பு மாதிரிகள் என்ன.? அதன் விலை நிர்ணய என்ன.? என்கிற தக்வலானது ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் 'பேக் கேஸ்' உடன் சேர்ந்து வெளியாகியுள்ளது. மொத்தம் மூன்று சேமிப்பு மாதிரிகளில் - 64 ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி - ஒன்ப்ளஸ் 6 வெளியாகவுள்ளது.

மூன்று மறுபாடுகளின் விலை நிர்ணயம்.!

மூன்று மறுபாடுகளின் விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 64ஜிபி மறுபாடானது 523 அமெரிக்க டாலர்களுக்கும் (அதாவது ரூ.34024), 128ஜிபி மாறுபாடானது 602 அமெரிக்க டாலர்களுக்கும் (அதாவது ரூ.39164), மற்றும் 256ஜிபி மாறுபாடானது 697 அமெரிக்க டாலர்களுக்கும் (அதாவது ரூ.45344) விற்பனைக்கு வரவுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் (ரூ.1,02,000).!

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் (ரூ.1,02,000).!

ஒப்பீட்டில், முன்னர் வெளியான ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை விட ஒன்ப்ளஸ் 6 ஆனது அதிக விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது, இருந்தாலும் கூட ஆப்பிள் ஐபோன் எக்ஸ் (ரூ.1,02,000) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9/ எஸ்9 ப்ளஸ் (ரூ.64,900) உடன் ஓப்பிடும் போது நிச்சயமாக மலிவானது தான்.

12 மெகாபிக்சல் + 20 மெகாபிக்சல் சென்சார்.!

12 மெகாபிக்சல் + 20 மெகாபிக்சல் சென்சார்.!

கடந்த வாரம் பிற்பகுதியில் வெளியான ஒரு லீக்ஸ் தகவலில், ஒன்ப்ளஸ் 6-ன் கேமரா அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியானது. அதன்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது டூயல்-லென்ஸ் கேமரா கொண்டிருக்கும். அதாவது ஒரு 12 மெகாபிக்சல் மற்றும் ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும்.

பேஷியல் ரிகக்கனைசேஷன் அன்லாக்கிங் சிஸ்டம்.!

பேஷியல் ரிகக்கனைசேஷன் அன்லாக்கிங் சிஸ்டம்.!

எவ்வித சந்தேகமும் இல்லாமல் ஒன்ப்ளஸ் 6 கேமராக்கள், சில மேம்பட்ட இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (image stabilisation) மற்றும் பேஷியல் ரிகக்கனைசேஷன் அன்லாக்கிங் சிஸ்டம் (facial recognition unlocking system) போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் 6, இந்த ஏப்ரலில் நிச்சயமாக அதன் வெளியீட்டை நிகழ்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New OnePlus 6 Details Reveal Powerful Surprise. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X