யார் சொன்னது.? கேஜெட்டுகள் கவர்ச்சியாக இருக்காது என்று.!

Written By:

மாக்ஸிம் பத்திரிகையில் வெளியான புதிய ஒன்ப்ளஸ் 3டி மிட்நைட் பிளாக் பதிப்பு ஸ்மார்ட்போன் புகைப்படங்களை கண்டால் அது "செக்ஸி"யாக உள்ளது என்பதை உங்களால் மறுக்கவே முடியாது.

குறிப்பாக மிகவும் நேர்த்தியான இந்த புதிய பதிப்பு நடனக்கலைஞர் மற்றும் உள்ளூர் பிரபலமான ஷிபானி தண்டேக்கர் கைகளில் தவழும் போது இன்னும் செக்ஸியாக காட்சியளிப்பதை மறுக்கவே முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
128ஜிபி மாறுபாடு

128ஜிபி மாறுபாடு

இந்த கருவி 128ஜிபி மாறுபாடு என்பதும் இந்த புதிய மிட்நைட் பிளாக் பதிப்பானது இந்த ஒரு வாரத்திற்குள் சீன நிறுவனம் வெளியிடும் இரண்டாவது வரையறுக்கப்பட்ட பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் ஒன்ப்ளஸ் 3டி பிளாக் கோலெட் லிமிடெட் பதிப்பு வெளியானது.

கேமரா

கேமரா

டிஸ்ப்ளே : 5.50 அங்குலம்
முன்னணி கேமரா : 16-மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 16-மெகாபிக்சல்
தீர்மானம் : 1080x1920 பிக்சல்கள்
பேட்டரி திறன் : 3400எம்ஏஎச்

சேமிப்பு

சேமிப்பு

ரேம் : 6ஜிபி
செயலி : 1.6ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர்
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 6.0.1
சேமிப்பு : 128 ஜிபி

விலை

விலை

இந்த ஒன்ப்ளஸ் 3டி மிட்நைட் பிளாக் லிமிடெட் பதிப்பானது ரூ.34,999/- என்ற விலை நிர்ணயத்தில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
New OnePlus 3T Midnight Black edition stars in Maxim magazine. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot